About பெசொவி / Pesovi 🖋
பெசொவி வாசிப்பிலும் எழுத்திலும் பேராவல் கொண்டவர். தமிழ், வரலாறு, ஹைக்கூ கவிதை, அரசியல், உளவியல், சமூகம், பண்பாடு, டிசிட்டல் மீடியா, சந்தைப்படுத்தல் மற்றும் சமகால நிகழ்வுகள் அவரது விருப்பக்களமாகும்.
புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களின் சிறந்த புனைவு மற்றும் புனைவிலி நூல்களை தற்கால டிசிட்டல் வடிவங்களில் மீண்டும் வெளியிடுவதிலும், சங்க கால மற்றும் இடைக்கால தமிழ் இலக்கிய படைப்புகளை சமகால, எளிய தமிழில் உரையெழுதுவதிலும் தற்போது ஈடுபட்டுள்ளார். தனது படைப்புகளை அமேசான் கிண்டலில் புத்தகமாக வெளியிட்டு வருகிறார்.
Pesovi is an avid reader and aspiring writer. His interests spans on Tamil, History, Haiku Poems, Politics, Psychology, Culture, Digital Media, Marketing and similar interesting Contemporary topics.
He is currently pursuing on republishing great Tamil books, both fiction and non-fiction by renowned Tamil scholars in digital formats and focusing on annotating ancient classic Tamil literary works belongs to Sangam and medieval age in simple, contemporary Tamil. He publish his works as eBooks in Amazon Kindle.

He consider himself as a perpetual student of life. கற்போன், கற்பிப்போன்.🖋
>>To read his books, visit amazon.com/author/pesovi<<
Comments
Post a Comment