அவன் ஒரு சாமுராய்.

"அவன் ஒரு சாமுராய். போர்க்குணம் கொண்டவன். வாள்வீச்சு,
குதிரையேற்றம், வேலெறிதலில் வல்லவன்."


Pic Courtesy: Google

"தாய்மொழிப்பற்று நிறைந்தவன்.
கவிப்படுவதிலும் கைத்தேர்ந்தவன்."


Pic Courtesy: Google

"சிறுவயதில் பெற்றோரை இழந்தவன். ரோனின் சாமுராயால் வளர்க்கப்பட்டவன். சாமுராயாய் வளர்ந்தவன்."


tamil samurai
Pic Courtesy: Google

"மாமன்னனின் மெய்காப்பாளன் அவன். மாமன்னன் மகளின் நெஞ்சம் கவர்ந்த கள்வன்."

samurai story tamil
Pic Courtesy: Google

"தன் தலைவன் மாமன்னன் மீது பெரும்மதிப்பும். தன் தலைவன் மகளான அவள்மீது பெருங்காதலும் கொண்டவன்."

tamil samurai story
Pic Courtesy: Google

"எல்லாமிருந்தும் ஏதுமில்லாததாய் உணர்பவன். தனிமை சிறையில் வாடுபவன்."

samurai poem
Pic Courtesy: Google

"நேரெதிர் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஒரு சேர கொண்டவன். நெடுந்துயரில் வாடுபவன்."

samurai poem tamil
Pic Courtesy: Google

"முழு உலகையும் வென்றிடும் ஆற்றல் உடையவன். மூச்சற்று மூளையில் முடங்கவும் கூடியவன்."

samurai poem in tamil
Pic Courtesy: Google

"முடிவை விரும்பாதவன். எடுத்த முடிவில் உறுதியாயிருப்பவன்."

samurai poems in tamil
Pic Courtesy: Google

"தனிமையை விரும்புவன். தனித்து விடுதலை விரும்பாதவன்."

tamil samurai poem
Pic Courtesy: Google

"நிலையற்ற உலகில் நிலையான அன்பை எதிர்பார்ப்பவன். எதிர்பார்த்து ஏமாற தவறாதவன்."

tamil samurai poem
Pic Courtesy: Google

"நிகழ்காலத்தில் வாழ்ந்தாலும்; இறந்தகாலத்தின் நினைவுகளால் நித்தமும் இறப்பவன்."

samurai poems tamil
Pic Courtesy: Google

"பெருஞ்சோகத்திலும் நிலைத்தடுமாறாதவன். பேரன்பியவள் புறக்கணித்ததால் நிதமும் வாடுபவன்."

tamil poems on samurai
Pic Courtesy: Google

"முனைக்கூர் ஈட்டிகளாலும் வீழத்தப்படாதவன்; மங்கையவள் செவ்விதழ் முத்தங்களில் வீழ்பவன்!"

tamil poem on ronin samurai
Pic Courtesy: Google

"பேராசைகளை துறந்தவன் - அவளின் பேரன்பிற்காக ஏங்குபவன்."

samurai poem tamil
Pic Courtesy: Google

தொடரும்...

Read my other posts - here


Comments

Popular posts from this blog

தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil

உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing

#ArignarAnnaSeries #E02 - Call My State 'Tamil Nadu'