இன்னும் ஏன் இந்த தாமதம்?

    எப்படி மனிதனுக்கு உடல்நலம் முக்கியமோ. அப்படியே மனநலமும். இன்னும் சொல்லவேண்டுமானால், உடலின் நலத்தைவிட அதிமுக்கியம் வாய்ந்தது, மனதின் நலம். மனம் நலமானால், உடல் நலம்பெறுவது துரிது, எளிது.

mental health awareness
Courtesy: Google

    உண்மை இவ்வாறிருக்க, இன்று மனதைவிட உடலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும். எப்படி உடலின் நோய்களுக்கு தக்க மருத்துவரை அணுகி, மருத்துவம் செய்து காக்கின்றோமோ. அப்படியே, மனதின் நோய்க்கும் தக்க மருத்துவம் செய்து காக்கவேண்டும்.

    ஆலோசனை தேவையின்போது மனநல மருத்துவர்களை அணுகுவது குற்றமோ, குறையோ இல்லை என்ற சிந்தனை இன்று பரவலாக்கப்படவேண்டும். எப்படி உடலின் காயங்களுக்கு, நோய்களுக்கு மருத்துவம் அவசியமோ, அப்படியேதான் மனதின் காயங்களுக்கும், நோய்களுக்கும்.

    ஆகவே, நண்பர்களே if you're stressed, depressed or disturbed mentally, please feel free to consult a Psychologist. It's ain't crime to take care of your mental health and staying strong mentally. 

#BreakTheMyth #SaveLives

Read my other posts here - Index

Comments

Popular posts from this blog

தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil

உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing

#ArignarAnnaSeries #E02 - Call My State 'Tamil Nadu'