தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil
தனிமனித தனிமை எண்ணங்களையும், அனுபவங்களையும், உணர்வுகளையும், மெய்சிலிர்க்கும் வாழ்வின் சிறு சிறு கணங்களையும் எழுத்துக்களால் சித்தரிக்கும் சப்பானிய கலையே - ஹைக்கூ! Courtesy: Google 1. இதை உடனே படி - உனக்கும் ஹைக்கூ வரலாம். --- 2. அறிவுத்தளத்தில் இயங்க ஆசைப்படும் மூடன். --- 3. வைகறை அமைதி தூரத்தில் அழும் பூனையின் குரல். --- 4. காதல் பெண் கானல். --- 5. மலை உச்சியில் மழை கடுங்குளிர் - ஒற்றைக் ...
Comments
Post a Comment